மரண அறிவித்தல்

In loving memory of
Kumaravelu Kathiravelu
Age 67May 29, 1952 – March 28, 2020
- Born in
- Kangesanthurai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு கதிரவேலு அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ்(கனடா), பிரசாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், இராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவராசா, பரமகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆஷினி, ஆகாஷ், ஆகாஷி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

