மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குமாரவேலு கதிரவேலு
வயது 6729 மே, 1952 – 28 மார்ச், 2020
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குமாரவேலு கதிரவேலு அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ்(கனடா), பிரசாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், இராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி, சிவராசா, பரமகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆஷினி, ஆகாஷ், ஆகாஷி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

