Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Kumari Latha Satkunanathan

In loving memory of

Kumari Latha Satkunanathan

Age 56December 1, 1959 – August 27, 2016

Born in
Uduppiddy
Lived in
South Africa

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தென் ஆப்பிரிக்காவை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரி லதா சற்குணநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்திகேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும், மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும், மரணச்சடங்கில் கலங்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிராத்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

அவரது ஆத்மா சாந்தி பிரார்த்தனை 26.09.2016 திங்கட்கிழமை அன்று Hezyview, South Africa எனும் முகவரியில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

— இந்திராணி ஜெயதேவன்

Other notices

  1. Obituary · September 3, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.