மரண அறிவித்தல்

In loving memory of
Kumari Latha Satkunanathan
Age 56December 1, 1959 – August 27, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- South Africa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தென் ஆப்பிரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட குமாரி லதா சற்குணநாதன் அவர்கள் 27-08-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயதேவன், மற்றும் இந்திராணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சற்குணநாதன்(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வினோதா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமாரியசிந்தா, தேவகுமார், ஜெயறஞ்சன், சத்தியகுமார், ஜெயக்குமார், குமாரிஜெயா, குமாரிசுதா, சோபிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்திராதேவி, சரோஜாதேவி, கமலநாதன், ஸ்ரீபவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2016 புதன்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

