ஆறுதல்

மரண அறிவித்தல்

குமாரி லதா சற்குணநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குமாரி லதா சற்குணநாதன்

ஆசிரியை, உடுப்பிட்டி Girls School, இரத்மலானை Hindu College, South Africa Mumbi School

வயது 561 டிசம்பர், 1959 – 27 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
தென் ஆபிரிக்கா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தென் ஆப்பிரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட குமாரி லதா சற்குணநாதன் அவர்கள் 27-08-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெயதேவன், மற்றும் இந்திராணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சற்குணநாதன்(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

வினோதா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குமாரியசிந்தா, தேவகுமார், ஜெயறஞ்சன், சத்தியகுமார், ஜெயக்குமார், குமாரிஜெயா, குமாரிசுதா, சோபிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராதேவி, சரோஜாதேவி, கமலநாதன், ஸ்ரீபவானி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2016 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 22 செப்டம்பர், 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.