மரண அறிவித்தல்

In loving memory of
Kunaraththinam Thangarathinam
Age 62February 15, 1955 – September 6, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Thiruvaiyaru
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் தங்கரத்தினம் அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதர், சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன்(தீபன்- பாடசாலை பணியாளர் விக்னேஸ்வரா வித்தியாலயம் பூநகரி), ஷோபாயினி(பெல்ஜியம்), கர்ணன்(கணிய அகவையாளர்- டுபாய்), பிரபாலினி(ஆசிரியர் கிளி/ புனித திரேசா பெண்கள் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசலட்சுமி(திருவையாறு), கலைவாணன்(ஜெகன்- பெல்ஜியம்), தபோதினி ஆகியோரின் அன்பு மாமியும்,
அபிநயா, அட்சயா, தேனுகானன், சங்கீத், ஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 148/3,
திருவையாறு,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

