மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணரத்தினம் தங்கரத்தினம்
வயது 6215 பிப்ரவரி, 1955 – 6 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- திருவையாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் தங்கரத்தினம் அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதர், சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்தீபன்(தீபன்- பாடசாலை பணியாளர் விக்னேஸ்வரா வித்தியாலயம் பூநகரி), ஷோபாயினி(பெல்ஜியம்), கர்ணன்(கணிய அகவையாளர்- டுபாய்), பிரபாலினி(ஆசிரியர் கிளி/ புனித திரேசா பெண்கள் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசலட்சுமி(திருவையாறு), கலைவாணன்(ஜெகன்- பெல்ஜியம்), தபோதினி ஆகியோரின் அன்பு மாமியும்,
அபிநயா, அட்சயா, தேனுகானன், சங்கீத், ஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 148/3,
திருவையாறு,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

