Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kunasingam Sayanthan

In loving memory of

Kunasingam Sayanthan

Age 52June 14, 1966 – October 24, 2018

Born in
Kantharmadam
Lived in
Velbert

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Velbert ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் சயந்தன் அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம், குலசிந்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறிகந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிறோஜன், ஜானுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதராஜன்(இலங்கை), பரிமளாதேவி(இலங்கை), ஜனாத்தன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சொப்னா(கனடா), அர்ச்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தம்பையா(இலங்கை), வரதலக்சுமி(இலங்கை), ரதி(ஜெர்மனி), சிறிஸ்கந்தராஜா(கனடா), வசந்தராணி(இலங்கை), சாந்தராணி(கனடா), விஜயராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தி(கனடா), கோகுலசுந்தர்(இலங்கை), சஞ்சீவன்(கனடா), பரமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுஜிந்தன்(ஜெர்மனி), மிதுனாலினி(இலங்கை), தனுசாந்தன்(இலங்கை), டிலக்‌ஷா(இலங்கை), நிறோச்(இலங்கை), கெவின்(கனடா), ஜொனா(கனடா), ஐஸ்வன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

வேதுஷா(இலங்கை), றேனுசாந்(இலங்கை), டினுசிகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Veilchenweg 5,
42549 Velbert,
Germany.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.