மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குணசிங்கம் சயந்தன்
வயது 5214 ஜூன், 1966 – 24 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- Velbert
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Velbert ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் சயந்தன் அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம், குலசிந்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிகந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிறோஜன், ஜானுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரதராஜன்(இலங்கை), பரிமளாதேவி(இலங்கை), ஜனாத்தன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சொப்னா(கனடா), அர்ச்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தம்பையா(இலங்கை), வரதலக்சுமி(இலங்கை), ரதி(ஜெர்மனி), சிறிஸ்கந்தராஜா(கனடா), வசந்தராணி(இலங்கை), சாந்தராணி(கனடா), விஜயராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தி(கனடா), கோகுலசுந்தர்(இலங்கை), சஞ்சீவன்(கனடா), பரமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுஜிந்தன்(ஜெர்மனி), மிதுனாலினி(இலங்கை), தனுசாந்தன்(இலங்கை), டிலக்ஷா(இலங்கை), நிறோச்(இலங்கை), கெவின்(கனடா), ஜொனா(கனடா), ஐஸ்வன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
வேதுஷா(இலங்கை), றேனுசாந்(இலங்கை), டினுசிகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Veilchenweg 5,
42549 Velbert,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

