மரண அறிவித்தல்

In loving memory of
Kuttythambi Thiyagarajah
Age 86November 14, 1931 – October 9, 2018
- Born in
- Koddadi
- Lived in
- Colombo Maradana, Colombo Bambalapitiya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி Clifford Place ஐ வசிப்பிடமாகவும், மருதானை NHDA Flats ஐ வதிவிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி தியாகராஜா அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி(Barrister) தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகிருஷ்ணன்(ரகு- அவுஸ்திரேலியா), சோதிமலர்(ராதை- இலங்கை), ரதி(லண்டன்), ரவிவர்மன்(ரவி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ஜெயரட்ணம், ராஜரட்ணம், சண்முகராஜா, சரஸ்வதி மற்றும் Dr. துரைரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபோதினி(அவுஸ்திரேலியா), சோமசிறி(இலங்கை), குணாளன்(லண்டன்), சுதர்சினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, இரத்தினசபாபதி, Dr. நரபாலசிங்கம், சச்சிதானந்தன், பஞ்சாட்சரம் மற்றும் கமலா, பவளம், பத்மினி, லோகநாயகி, Dr. தவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காயத்ரி, கஜன், தினத், மதுரா, நிஜன், உமேஷ், துர்கேஷ், லிங்கேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

