ஆறுதல்

மரண அறிவித்தல்

குட்டித்தம்பி தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குட்டித்தம்பி தியாகராஜா

வயது 8614 நவம்பர், 1931 – 9 அக்டோபர், 2018

பிறந்த இடம்
கொட்டடி
வாழ்ந்த இடம்
மருதானை, பம்பலப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி Clifford Place ஐ வசிப்பிடமாகவும், மருதானை NHDA Flats ஐ வதிவிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி தியாகராஜா அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி(Barrister) தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகிருஷ்ணன்(ரகு- அவுஸ்திரேலியா), சோதிமலர்(ராதை- இலங்கை), ரதி(லண்டன்), ரவிவர்மன்(ரவி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ஜெயரட்ணம், ராஜரட்ணம், சண்முகராஜா, சரஸ்வதி மற்றும் Dr. துரைரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபோதினி(அவுஸ்திரேலியா), சோமசிறி(இலங்கை), குணாளன்(லண்டன்), சுதர்சினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, இரத்தினசபாபதி, Dr. நரபாலசிங்கம், சச்சிதானந்தன், பஞ்சாட்சரம் மற்றும் கமலா, பவளம், பத்மினி, லோகநாயகி, Dr. தவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காயத்ரி, கஜன், தினத், மதுரா, நிஜன், உமேஷ், துர்கேஷ், லிங்கேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.