Aruthal

மரண அறிவித்தல்

Photo of Lakshmi Kandaih

In loving memory of

Lakshmi Kandaih

Age 92June 19, 1924 – September 8, 2016

Born in
Urumpiray
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லட்சுமி கந்தையா அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிஸ்ணபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவனேஸ்வரி(பாக்கியம்- வவுனியா), நாகலட்சுமி(பவா- கனடா), கமலாவதி(கமலா- கனடா), நடராஜா(நடா- ஜெர்மனி), சாந்தநாயகி(சாந்தி- வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தவனம், சிறிகிருஸ்ணராஜா(சிறி- கனடா), சோமசேகரம்(கனடா), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், சோமேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலரதி சந்திரன், கேமன், குஞ்சன், மஞ்சு, விஜயகுமார், கண்ணன், சுகந்தன், தீபன், ஷோபா, சர்பன், லகு, கஜன், அபிசஞ்சீவ், நனுஷா வசந்தன், துசி, தனோ ஆகியோரின் அன்புப் பேத்தியும்.

தனுஷா, ராகுலன், மயூரன், கௌசிக், நேத்ரா, அருக்‌ஷன், அகாஷன், ஆரிஷன், நிதுஷன், விஷால், சஜன், நவீன், லியானா, நேகா, நதுன், ச. அஷ்மீரா, அனுருத், ஷாஷா, யாதவ், க. அஷ்மீரா, கெய்லன், கெவின், கிருஷ்வின், பிரசாத், பிரித்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.