மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லட்சுமி கந்தையா
வயது 9219 ஜூன், 1924 – 8 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லட்சுமி கந்தையா அவர்கள் 08-09-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிஸ்ணபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவனேஸ்வரி(பாக்கியம்- வவுனியா), நாகலட்சுமி(பவா- கனடா), கமலாவதி(கமலா- கனடா), நடராஜா(நடா- ஜெர்மனி), சாந்தநாயகி(சாந்தி- வவுனியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தவனம், சிறிகிருஸ்ணராஜா(சிறி- கனடா), சோமசேகரம்(கனடா), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், சோமேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலரதி சந்திரன், கேமன், குஞ்சன், மஞ்சு, விஜயகுமார், கண்ணன், சுகந்தன், தீபன், ஷோபா, சர்பன், லகு, கஜன், அபிசஞ்சீவ், நனுஷா வசந்தன், துசி, தனோ ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
தனுஷா, ராகுலன், மயூரன், கௌசிக், நேத்ரா, அருக்ஷன், அகாஷன், ஆரிஷன், நிதுஷன், விஷால், சஜன், நவீன், லியானா, நேகா, நதுன், ச. அஷ்மீரா, அனுருத், ஷாஷா, யாதவ், க. அஷ்மீரா, கெய்லன், கெவின், கிருஷ்வின், பிரசாத், பிரித்தி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

