மரண அறிவித்தல்

In loving memory of
Lakshmi Rajaratnam
Age 85May 29, 1931 – December 10, 2016
- Born in
- Burmah
- Lived in
- Ezhalai West, Greenford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபர்மா ரங்கூனைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை மேற்கை வதிவிடமாகவும், லண்டன் Greenford ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி இராஜரட்ணம் அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி(ரங்கூன்அப்பா), இராசம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பையா, மாணிக்கம்(கல்வியங்காடு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜீவி(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
விஜயதாசன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற குணரட்ணம், துரைரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மெளலிகா, சுபீட்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

