ஆறுதல்

மரண அறிவித்தல்

இலட்சுமி இராஜரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இலட்சுமி இராஜரட்ணம்

வயது 8529 மே, 1931 – 10 டிசம்பர், 2016

பிறந்த இடம்
Burmah
வாழ்ந்த இடம்
ஏழாலை மேற்கு, Greenford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பர்மா ரங்கூனைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை மேற்கை வதிவிடமாகவும், லண்டன் Greenford ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி இராஜரட்ணம் அவர்கள் 10-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி(ரங்கூன்அப்பா), இராசம்மா தம்பதிகளின் ஏகப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பையா, மாணிக்கம்(கல்வியங்காடு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜீவி(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

விஜயதாசன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற குணரட்ணம், துரைரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மெளலிகா, சுபீட்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.