மரண அறிவித்தல்

In loving memory of
Lali Pushparatnam Rajaratnam
Age 69August 22, 1947 – April 6, 2017
- Born in
- Chankanai
- Lived in
- Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rapallo வை வதிவிடமாகவும் கொண்ட லலி புஸ்பரட்ணம் ராஜரட்ணம் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று தேவனுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ராஜரட்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
ரெஜிணோல்ட், பியாங்கா வசந்தி, பேள் குயின்சி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணரட்ணம், காலஞ்சென்ற பத்மினி, ஜெயரட்ணம், செல்வக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி, நந்தன், அகிலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யூலியட், பொன்னம்பலம், ரஞ்சி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விர்ஜீனியா, கிரேஷன், போஷயா, ரொஷலீ, அறிஸ்ரர், பிறைசன், டவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தர்சினி, அனார்த்தனி, தாட்சாயினி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
அன்னா, கரோலினா, சோனியா, ருக்ஷன், ரூபினா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 10-04-2017 மு.ப 11:30 மணியளவில் Giovanni Battisti 9B Rosso, Genoa, Italy எனும் இடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

