ஆறுதல்

மரண அறிவித்தல்

லலி புஸ்பரட்ணம் ராஜரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லலி புஸ்பரட்ணம் ராஜரட்ணம்

வயது 6922 ஆகஸ்ட், 1947 – 6 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
சங்கானை
வாழ்ந்த இடம்
இத்தாலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rapallo வை வதிவிடமாகவும் கொண்ட லலி புஸ்பரட்ணம் ராஜரட்ணம் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று தேவனுக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ராஜரட்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

ரெஜிணோல்ட், பியாங்கா வசந்தி, பேள் குயின்சி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணரட்ணம், காலஞ்சென்ற பத்மினி, ஜெயரட்ணம், செல்வக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி, நந்தன், அகிலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யூலியட், பொன்னம்பலம், ரஞ்சி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விர்ஜீனியா, கிரேஷன், போஷயா, ரொஷலீ, அறிஸ்ரர், பிறைசன், டவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தர்சினி, அனார்த்தனி, தாட்சாயினி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

அன்னா, கரோலினா, சோனியா, ருக்‌ஷன், ரூபினா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 10-04-2017 மு.ப 11:30 மணியளவில் Giovanni Battisti 9B Rosso, Genoa, Italy எனும் இடத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.