மரண அறிவித்தல்

In loving memory of
Lalithadevi Thillainathan
Age 61September 23, 1956 – October 22, 2017
- Born in
- Valalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லலிதாதேவி தில்லைநாதன் அவர்கள் 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
உஷா, கஜந்தினி, மயூரன், யசிந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரின்பநாயகம்(பழனி), விமலாதேவி(கலா), அருமைநாயகம்(அருமை), விக்கினேஸ்வரநாயகம்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிரிதரன், ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமநாதன், பேரின்பநாயகி, யோகநாதன், சிறிரங்கநாதன், காலஞ்சென்ற பிறேமநாதன், மனோகரி, சிவானந்தம், தயாவதனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷிக்கா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
நிசாந், சர்மிளி, மீனகா, துளசிகன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சதுர்ஷா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

