மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லலிதாதேவி தில்லைநாதன்
வயது 6123 செப்டம்பர், 1956 – 22 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- Valalai
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லலிதாதேவி தில்லைநாதன் அவர்கள் 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
உஷா, கஜந்தினி, மயூரன், யசிந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரின்பநாயகம்(பழனி), விமலாதேவி(கலா), அருமைநாயகம்(அருமை), விக்கினேஸ்வரநாயகம்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிரிதரன், ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமநாதன், பேரின்பநாயகி, யோகநாதன், சிறிரங்கநாதன், காலஞ்சென்ற பிறேமநாதன், மனோகரி, சிவானந்தம், தயாவதனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷிக்கா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
நிசாந், சர்மிளி, மீனகா, துளசிகன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சதுர்ஷா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

