மரண அறிவித்தல்

In loving memory of
Layan Fransispilai Antony Silvester
December 1, 2015
- Born in
- Kopay
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட லயன் பிரான்சிஸ்பிள்ளை அன்ரனி சில்வெஸ்டர் அவர்கள் 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்திரகலா(ஆசிரியர்-யாழ்/புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரெரன்சி தாமரா(பழைய மாணவி-யாழ்/வேம்படி மகளிர் கல்லூரி, SLIIT Metro), பிராயன் பெனட்(பழைய மாணவன்- யாழ்/புனித ஜோன்ஸ் கல்லூரி SLIIT Metro) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
859/18,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

