மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லயன் பிரான்சிஸ்பிள்ளை அன்ரனி சில்வெஸ்டர்
1 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட லயன் பிரான்சிஸ்பிள்ளை அன்ரனி சில்வெஸ்டர் அவர்கள் 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்திரகலா(ஆசிரியர்-யாழ்/புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரெரன்சி தாமரா(பழைய மாணவி-யாழ்/வேம்படி மகளிர் கல்லூரி, SLIIT Metro), பிராயன் பெனட்(பழைய மாணவன்- யாழ்/புனித ஜோன்ஸ் கல்லூரி SLIIT Metro) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 03:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
859/18,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

