மரண அறிவித்தல்

In loving memory of
Leelawathi Balasubrimaniam
Age 87February 20, 1928 – December 18, 2015
- Born in
- Neeraviyadi
- Lived in
- Nallur, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரராசசேகரம், பாலசுப்பிரமணியம், சிவராசசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரத்தினசேகர், பத்மசேகர், மனோரஞ்சிதமலர், புஸ்பமலர், இராசமலர், சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரதிதேவி, மங்கையர்க்கரசி, சக்திவேல், கலாநிதி, சிவதாஸ், செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜா, சுதாகரன், கோபி, லக்ஷி, வாணி, அருணன், அகிலன், அபிராமி, லோசனா, கௌசி, சுலக்ஷி, கம்ஷி, வைஷி, விதுரன், கபிலன், கஜனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தூயோன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

