ஆறுதல்

மரண அறிவித்தல்

லீலாவதி பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லீலாவதி பாலசுப்பிரமணியம்

வயது 8720 பிப்ரவரி, 1928 – 18 டிசம்பர், 2015

பிறந்த இடம்
நீராவியடி
வாழ்ந்த இடம்
நல்லூர், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பரராசசேகரம், பாலசுப்பிரமணியம், சிவராசசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினசேகர், பத்மசேகர், மனோரஞ்சிதமலர், புஸ்பமலர், இராசமலர், சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதிதேவி, மங்கையர்க்கரசி, சக்திவேல், கலாநிதி, சிவதாஸ், செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜா, சுதாகரன், கோபி, லக்‌ஷி, வாணி, அருணன், அகிலன், அபிராமி, லோசனா, கௌசி, சுலக்‌ஷி, கம்‌ஷி, வை‌ஷி, விதுரன், கபிலன், கஜனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தூயோன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.