மரண அறிவித்தல்

In loving memory of
Leelawathy Nadarajah
Age 73November 24, 1942 – April 22, 2016
- Born in
- Kili Nallur
- Lived in
- Kili Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி நடராசா அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா(ஓய்வுபெற்ற கணக்காளர்- St. John’s College, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தரூபன்(நோர்வே), வசந்தரூபன்(நோர்வே), ராஜரூபன்(நோர்வே), சியாமளா(லண்டன்), தனிஷ்ரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்லத்தம்பி, இராசதுரை, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரேணுகா, சுகிர்தா, கிரிஜா, ஜெயராஜ், தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி வீரசிங்கம், பவளம், மகேஸ்வரி, கருணாமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேதா, சுவேதா, ஜீனா, ரீனா, நிவீன், கெவின், சவோன், சானு, ரித்தோஷ், லிஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-04-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 55,
சங்கிலியன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

