ஆறுதல்

மரண அறிவித்தல்

லீலாவதி நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லீலாவதி நடராசா

வயது 7324 நவம்பர், 1942 – 22 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி நடராசா அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராசா(ஓய்வுபெற்ற கணக்காளர்- St. John’s College, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தரூபன்(நோர்வே), வசந்தரூபன்(நோர்வே), ராஜரூபன்(நோர்வே), சியாமளா(லண்டன்), தனிஷ்ரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற செல்லத்தம்பி, இராசதுரை, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரேணுகா, சுகிர்தா, கிரிஜா, ஜெயராஜ், தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமேஸ்வரி வீரசிங்கம், பவளம், மகேஸ்வரி, கருணாமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிவேதா, சுவேதா, ஜீனா, ரீனா, நிவீன், கெவின், சவோன், சானு, ரித்தோஷ், லிஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-04-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 55,
சங்கிலியன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.