மரண அறிவித்தல்

In loving memory of
Leelawathy Thuraiswamy
Age 84June 13, 1931 – May 10, 2016
- Born in
- Manipay
- Lived in
- Meesalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி துரைஸ்சுவாமி அவர்கள் 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைஸ்சுவாமி(Usha Company) அவர்களின் அன்பு மனைவியும்,
யாழினி, ரதிகாந்தன்(கனடா), திருமாறன்(கனடா), அரவிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், ஜானகி, மற்றும் பரமேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லராசா(ஓய்வுபெற்ற உள்ளகக் கணக்காய்வு உத்தியோகத்தர்- இ.போ.ச), நிம்மி, மஞ்சு, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, இராசையா, தம்பிராசா, ஐயாத்துரை, செல்வராசா, மற்றும் தம்பிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான இராஜகோபால், சின்னத்துரை, மற்றும் செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திஷாலினி, கஜேந்திரா, ஷஞ்யுதா, பிரசன்னா, சுரேஸ், சதீஸ், முகேஸ், கண்ணா, தம்பா, றதன், கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

