ஆறுதல்

மரண அறிவித்தல்

லீலாவதி துரைஸ்சுவாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லீலாவதி துரைஸ்சுவாமி

ஓய்வுபெற்ற ஆசிரியை- மீசாலை விக்கினேஸ்வரா வித்தியாலயம்

வயது 8413 ஜூன், 1931 – 10 மே, 2016

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
மீசாலை கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி துரைஸ்சுவாமி அவர்கள் 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைஸ்சுவாமி(Usha Company) அவர்களின் அன்பு மனைவியும்,

யாழினி, ரதிகாந்தன்(கனடா), திருமாறன்(கனடா), அரவிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், ஜானகி, மற்றும் பரமேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்லராசா(ஓய்வுபெற்ற உள்ளகக் கணக்காய்வு உத்தியோகத்தர்- இ.போ.ச), நிம்மி, மஞ்சு, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, இராசையா, தம்பிராசா, ஐயாத்துரை, செல்வராசா, மற்றும் தம்பிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான இராஜகோபால், சின்னத்துரை, மற்றும் செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திஷாலினி, கஜேந்திரா, ஷஞ்யுதா, பிரசன்னா, சுரேஸ், சதீஸ், முகேஸ், கண்ணா, தம்பா, றதன், கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.