1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Lep. Curnel Vinthan
Age 36April 8, 1972 – March 8, 2009
- Born in
- Mullai Thanniroottu
- Lived in
- Mullai Thanniroottu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதண்ணீரூற்று முள்ளியவளை முல்லைத்தீவைச் சேர்ந்த லெப் கேணல் விந்தன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி நாகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்.
தாயக வேள்விக்க்காய் தீயினில் கருகிய
வேவு வேங்கைகையே
தமிழ் ஈழமே உந்தனின் உயிர் மூச்சாகினாய்
தலைவனின் பின்னே அணியாகினாய்
எதிரியின் பாசறை நீயேகினாய் - உன்
வேவினால் இராணுவப் படைதனை
நிர்மூலமாக்கினாய்
இறக்கின்ற பொழுதிலும்
ஆட்லறித் தளநிலை - அறியவைத்தாய்
அதன் மூலம் எதிரிக்குப் பெரும் இடராகினாய்
உன் அடியொற்றி நாமும்
தலைவனின் வழி தொடர்வோம்
பெரும் புலியாகி நாமே எதிரியை வெல்வோம்
தமிழரின் இலட்சியம்
தமிழீழம் காண்போம்
— பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

