1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
லெப் கேணல் விந்தன்
விசேட வேவுப்பிரிவு
வயது 368 ஏப்ரல், 1972 – 8 மார்ச், 2009
- பிறந்த இடம்
- தண்ணீரூற்று
- வாழ்ந்த இடம்
- தண்ணீரூற்று
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதண்ணீரூற்று முள்ளியவளை முல்லைத்தீவைச் சேர்ந்த லெப் கேணல் விந்தன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி நாகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள்.
தாயக வேள்விக்க்காய் தீயினில் கருகிய
வேவு வேங்கைகையே
தமிழ் ஈழமே உந்தனின் உயிர் மூச்சாகினாய்
தலைவனின் பின்னே அணியாகினாய்
எதிரியின் பாசறை நீயேகினாய் - உன்
வேவினால் இராணுவப் படைதனை
நிர்மூலமாக்கினாய்
இறக்கின்ற பொழுதிலும்
ஆட்லறித் தளநிலை - அறியவைத்தாய்
அதன் மூலம் எதிரிக்குப் பெரும் இடராகினாய்
உன் அடியொற்றி நாமும்
தலைவனின் வழி தொடர்வோம்
பெரும் புலியாகி நாமே எதிரியை வெல்வோம்
தமிழரின் இலட்சியம்
தமிழீழம் காண்போம்
— பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

