மரண அறிவித்தல்

In loving memory of
Lilavathy Nadarajah
February 27, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி நடராஜா அவர்கள் 27-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அம்பா, விஜி, திலோத்மனராஜா, வசந்தி, கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணதேவராஜா, Ervin Devanesan, Roshanthy, Jegaseelan, Aloysious, காலஞ்சென்ற நிமாலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரவிந்தன், ஆர்த்தி, Gratuz, திவாகரன், Jeilan, ஜெயஹரன், நாமலி, ஷானிக்கா, ரமணன், ப்ரசன்னா, ப்ரவீன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஓவியா, கவின், நரேன், அனசுயா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

