மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லீலாவதி நடராஜா
27 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி நடராஜா அவர்கள் 27-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அம்பா, விஜி, திலோத்மனராஜா, வசந்தி, கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணதேவராஜா, Ervin Devanesan, Roshanthy, Jegaseelan, Aloysious, காலஞ்சென்ற நிமாலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அரவிந்தன், ஆர்த்தி, Gratuz, திவாகரன், Jeilan, ஜெயஹரன், நாமலி, ஷானிக்கா, ரமணன், ப்ரசன்னா, ப்ரவீன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஓவியா, கவின், நரேன், அனசுயா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

