மரண அறிவித்தல்

In loving memory of
Lilli Emmanuvel
Age 91March 26, 1927 – May 6, 2018
- Born in
- Mannar
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட லில்லி இம்மானுவேல் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோர்ஜ் இம்மானுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்ஷி, டிலிப், றஜி, வபியன்(ஜீவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மனோ வேதநாயகம், சுதன், றமி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று St. Mary's Croydon தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

