மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லில்லி இம்மானுவேல்
வயது 9126 மார்ச், 1927 – 6 மே, 2018
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னாரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட லில்லி இம்மானுவேல் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோர்ஜ் இம்மானுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்ஷி, டிலிப், றஜி, வபியன்(ஜீவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மனோ வேதநாயகம், சுதன், றமி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று St. Mary's Croydon தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

