மரண அறிவித்தல்

In loving memory of
Lingarajah Ratnasingam
Age 56July 29, 1959 – February 12, 2016
- Born in
- Vasavilan
- Lived in
- Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Geleen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கராஜா இரட்ணசிங்கம் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

