மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லிங்கராஜா இரட்ணசிங்கம்
வயது 5629 ஜூலை, 1959 – 12 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- Netherlands
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Geleen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கராஜா இரட்ணசிங்கம் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

