Aruthal

மரண அறிவித்தல்

Photo of Lingeshwary Linganathan

In loving memory of

Lingeshwary Linganathan

Age 63February 15, 1954 – February 24, 2017

Born in
Pungudutivu 10th Ward
Lived in
France, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கேஸ்வரி லிங்கநாதன் அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லிங்கநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

தீபனா, பிரசன்னா, பிரவீனா, நிறஞ்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராஜகோபால், லோகேஸ்வரி, விக்னேஸ்வரி, வேல்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசீலாதேவி, பராபரிதேவி, தர்மதேவி, சிவசிறி, தற்பரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனஞ்செயன், சாதுஜா, மயூரன், தஜீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்தோஸ், மனோஸ், வினோஸ், நிவேஸ், பிரஜா, சஜீனா, அர்ஜூன், ஆரியன், தஜீனா, தருஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · February 12, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.