மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லிங்கேஸ்வரி லிங்கநாதன்
வயது 6315 பிப்ரவரி, 1954 – 24 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கேஸ்வரி லிங்கநாதன் அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லிங்கநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தீபனா, பிரசன்னா, பிரவீனா, நிறஞ்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராஜகோபால், லோகேஸ்வரி, விக்னேஸ்வரி, வேல்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுசீலாதேவி, பராபரிதேவி, தர்மதேவி, சிவசிறி, தற்பரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனஞ்செயன், சாதுஜா, மயூரன், தஜீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்தோஸ், மனோஸ், வினோஸ், நிவேஸ், பிரஜா, சஜீனா, அர்ஜூன், ஆரியன், தஜீனா, தருஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

