மரண அறிவித்தல்

In loving memory of
Linkavijithan Kirubanayagam
Age 21July 30, 1994 – April 25, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Vaddukoddai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கவிஜிதன் கிருபாநாயகம் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வகுமாரசாமி, மங்கையற்கரசி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான விரகநாதர் நாகபூசணியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கிருபாநாயகம் அருணகிரிநாயகி தம்பதிகளின் ஏகப் புத்திரரும்,
உதாரகி, லஷ்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகசெந்தில்நாயகம், புஸ்பராணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவநாயகி, குணநாயகி, சர்வேஸ்வரன் இராசகுலநாயகி, தனபாலசுந்தரம் வரதகுலநாயகி, கலாபாகன் சந்திரகுலநாயகி, மனோகரன் கலாநாயகி, ஸ்ரீஞானரூபன் சதாநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
நற்குணம் ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கன் பேரின்பநாயகி, கலாநாயகி, சீராளன் நிரஞ்சனநாயகி, ஜெகதீஸ்வரன் கமலநாயகி, தவநாதன் சரோஜினி, வேல்நாதன் கலாயினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

