மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லிங்கவிஜிதன் கிருபாநாயகம்
வயது 2130 ஜூலை, 1994 – 25 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- Vaddukoddai, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கவிஜிதன் கிருபாநாயகம் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வகுமாரசாமி, மங்கையற்கரசி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான விரகநாதர் நாகபூசணியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கிருபாநாயகம் அருணகிரிநாயகி தம்பதிகளின் ஏகப் புத்திரரும்,
உதாரகி, லஷ்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகசெந்தில்நாயகம், புஸ்பராணி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவநாயகி, குணநாயகி, சர்வேஸ்வரன் இராசகுலநாயகி, தனபாலசுந்தரம் வரதகுலநாயகி, கலாபாகன் சந்திரகுலநாயகி, மனோகரன் கலாநாயகி, ஸ்ரீஞானரூபன் சதாநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
நற்குணம் ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீரங்கன் பேரின்பநாயகி, கலாநாயகி, சீராளன் நிரஞ்சனநாயகி, ஜெகதீஸ்வரன் கமலநாயகி, தவநாதன் சரோஜினி, வேல்நாதன் கலாயினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

