மரண அறிவித்தல்

In loving memory of
Lion Gordon Dasinthiran Nadesan
Age 52March 28, 1964 – May 26, 2016
- Born in
- Anaicoddai
- Lived in
- Colombo Mattakuliya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட லயன் கோர்டன் டேசிந்திரன் நடேசன் அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வீரகத்தி நடேசன் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விவியன்(ஐக்கிய அமெரிக்கா), பவியன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
427/40, பர்குசன் வீதி,
கொழும்பு- 15.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

