மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லயன் கோர்டன் டேசிந்திரன் நடேசன்
முன்னாள் Lions Club கொழும்பு நகரம் 306B2 தலைவர், முன்னாள் CT Smith Stock Brokers இயக்குனர், Enterprise Ceylon Capital இயக்குனர், Tamil Union Cricket Athletic Club பொருளாளர், Brilliant Instiute கல்வி நிறுவன இயக்குனர்
வயது 5228 மார்ச், 1964 – 26 மே, 2016
- பிறந்த இடம்
- Anaicoddai
- வாழ்ந்த இடம்
- மட்டக்குளி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட லயன் கோர்டன் டேசிந்திரன் நடேசன் அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வீரகத்தி நடேசன் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விவியன்(ஐக்கிய அமெரிக்கா), பவியன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
427/40, பர்குசன் வீதி,
கொழும்பு- 15.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

