மரண அறிவித்தல்

In loving memory of
Loganayaky Dayananda
Age 66September 12, 1950 – May 12, 2017
- Born in
- யாழ் அராலி வடக்கு
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாயகி தயானந்தா அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சத்தியவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணசாமி சிதம்பரநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயானந்தா அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேகா, சுசீகா, சுகன்னியா, சுதர்சனா, சுகந்தி, சிதம்பரா, சுவாதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற துரைரத்தினம், யோகேஸ்வரி, லட்சுமணானந்த சிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற உதயகுமார், கைலைநாதன், தமிழ்ச்செல்வன், வேற்செல்வன், கேதீஸ்வரன், மதனகாந்தன், பிரசாந் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுரை மீனாட்சி, காலஞ்சென்ற மணி திருநாவுக்கரசு, பேட்டா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிர்மலா செல்வநாயகி, அருளாணந்தா, சந்திரிகா சாந்தநாயகி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
சிங்கராஜா, அமிர்தாம்பிகை, சுகுனநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சேஷான், கிஷான், டோனிசான், ஆதவன், ஆதித்தியன், ஆதுசன், அபிநயா, டியானி, நிந்துஜா, மிதுசா, கருசனா, அக்சனா, சங்கீர்த்தனா, ஆகாஸ், தாருன் லிசான், துசாந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 118, Ganesh Ave,
06th Cross Street,
Sakthi Nagar, Porur,
Chennai- 600116
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

