ஆறுதல்

மரண அறிவித்தல்

லோகநாயகி தயானந்தா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

லோகநாயகி தயானந்தா

வயது 6612 செப்டம்பர், 1950 – 12 மே, 2017

பிறந்த இடம்
அராலி வடக்கு
வாழ்ந்த இடம்
Chennai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாயகி தயானந்தா அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சத்தியவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணசாமி சிதம்பரநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தயானந்தா அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேகா, சுசீகா, சுகன்னியா, சுதர்சனா, சுகந்தி, சிதம்பரா, சுவாதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற துரைரத்தினம், யோகேஸ்வரி, லட்சுமணானந்த சிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற உதயகுமார், கைலைநாதன், தமிழ்ச்செல்வன், வேற்செல்வன், கேதீஸ்வரன், மதனகாந்தன், பிரசாந் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுரை மீனாட்சி, காலஞ்சென்ற மணி திருநாவுக்கரசு, பேட்டா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிர்மலா செல்வநாயகி, அருளாணந்தா, சந்திரிகா சாந்தநாயகி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

சிங்கராஜா, அமிர்தாம்பிகை, சுகுனநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சேஷான், கிஷான், டோனிசான், ஆதவன், ஆதித்தியன், ஆதுசன், அபிநயா, டியானி, நிந்துஜா, மிதுசா, கருசனா, அக்சனா, சங்கீர்த்தனா, ஆகாஸ், தாருன் லிசான், துசாந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 118, Ganesh Ave,
06th Cross Street,
Sakthi Nagar, Porur,
Chennai- 600116

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.