மரண அறிவித்தல்

In loving memory of
Logeshwary Vignaraja Gurukkal
Age 60May 5, 1956 – April 22, 2017
- Born in
- Kili Nallur
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி விக்னராஜ குருக்கள் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிவசுப்ரமணியக்குருக்கள் கமலாம்பாள்(சங்கானை) தம்பதிகளின் அன்பு மகளும், பஞ்சாட்சர ஐயர் யோகாம்பாள்(அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஸ்ரீ விக்னராஜ குருக்கள்(முன்னாள் பிரதம சிவாச்சாரியார் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
பத்ம சொரூபிணி, நீதிமதி, கோவர்தனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரபாகரன், சுதாகர், மயூரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாத்விகா, நிகிதன், மிர்திகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

