மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லோகேஸ்வரி விக்னராஜ குருக்கள்
வயது 605 மே, 1956 – 22 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி விக்னராஜ குருக்கள் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிவசுப்ரமணியக்குருக்கள் கமலாம்பாள்(சங்கானை) தம்பதிகளின் அன்பு மகளும், பஞ்சாட்சர ஐயர் யோகாம்பாள்(அளவெட்டி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஸ்ரீ விக்னராஜ குருக்கள்(முன்னாள் பிரதம சிவாச்சாரியார் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
பத்ம சொரூபிணி, நீதிமதி, கோவர்தனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரபாகரன், சுதாகர், மயூரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாத்விகா, நிகிதன், மிர்திகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

