மரண அறிவித்தல்

In loving memory of
Loodes Sebastian Rajandram
Age 78August 1, 1938 – March 18, 2017
- Born in
- Gampaha
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகம்பஹா கந்தானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட லூட்ஸ் செபஸ்ரியன் ராஜந்திரம் அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிற்றர் யோசவ் ராஜந்திரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மேரி யோசவ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதுரம்(முன்னாள் ஆசிரியை- உடப்பு மகாவித்தியாலயம், சிலாபம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
டண்ஸ்ரன், றணில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லூட்ஸ், அன்ரனி, லோறன்ஸ், மற்றும் லூட்ஸ் மேரி(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்ஷாணி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

