மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லூட்ஸ் செபஸ்ரியன் ராஜந்திரம்
Former Store Manager- Blue Oceanic Hotel, Negombo
வயது 781 ஆகஸ்ட், 1938 – 18 மார்ச், 2017
- பிறந்த இடம்
- ஹம்பகா
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககம்பஹா கந்தானையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட லூட்ஸ் செபஸ்ரியன் ராஜந்திரம் அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிற்றர் யோசவ் ராஜந்திரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மேரி யோசவ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதுரம்(முன்னாள் ஆசிரியை- உடப்பு மகாவித்தியாலயம், சிலாபம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
டண்ஸ்ரன், றணில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லூட்ஸ், அன்ரனி, லோறன்ஸ், மற்றும் லூட்ஸ் மேரி(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்ஷாணி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

