மரண அறிவித்தல்

In loving memory of
Lourdes Mary Stanislaus
Age 79September 1, 1936 – August 31, 2016
- Born in
- Mirusuvil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லூர்ட்ஸ் மேரி ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
Lloyd, Kostka(புஷ்பன்), Ref Fr. Neville(Fr ஞானம்), Anoja, Judith, Melwyn(தர்மா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற புளோரன்ஸ் செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Emma, Doreen, Fx. Anton, Pratheepa ஆகியோரின் அன்பு மாமியும்,
Nicalin, Roslyn, Mario, Alvin, Rodney, Nelvin, Mowriah, Aaron ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

