மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
லூர்ட்ஸ் மேரி ஸ்ரனிஸ்லாஸ்
வயது 791 செப்டம்பர், 1936 – 31 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லூர்ட்ஸ் மேரி ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
Lloyd, Kostka(புஷ்பன்), Ref Fr. Neville(Fr ஞானம்), Anoja, Judith, Melwyn(தர்மா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற புளோரன்ஸ் செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Emma, Doreen, Fx. Anton, Pratheepa ஆகியோரின் அன்பு மாமியும்,
Nicalin, Roslyn, Mario, Alvin, Rodney, Nelvin, Mowriah, Aaron ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

