மரண அறிவித்தல்

In loving memory of
Lourdes Theresa Velautham
Age 87September 18, 1932 – April 11, 2020
- Born in
- Jaffna
- Lived in
- Kangesanthurai, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மாங்கொல்லை, சுவிஸ் Biel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்த்துதிரேசா வேலாயுதம் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கோலாஸ்(பொலிஸ்), நட்சத்திரம் தம்பதிகளின் தவப் புதல்வியும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
அமலராஜேஸ்(வனிதா), அன்ற்ரோரியா(ஸ்ரெலா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சத்தியேந்திரா(சத்தி), குலசேகரன்(ரமேஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரிஷாந்தினி- ஹட்சன், விஷாகினி- சஞ்ஜீவ், பிரசாந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
றீனா, லேயா, சஞ்சனா, விஷ்வா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-04-2020 வியாழக்கிழமை அன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

